தேசபந்துவின் பேஸ்புக் மாற்றம்

Date:

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், நேற்று முன்தினம் (05) இரவு தனது பேஸ்புக் கணக்கில் இருந்து பொலிஸ் சீருடை அணிந்திருந்த முக்கிய படத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக டை கோட் அணிந்திருந்த புகைப்படத்தை இணைத்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் தனிப்பட்ட தகவல்களின் கீழ் தனது பதவிகளின் அனைத்து விவரங்களையும் நீக்கியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் சுமார் 06 மாதங்கள் செயல்படாமல் இருந்த அவரது பேஸ்புக் கணக்கு நேற்று முன்தினம் (05) இரவு முதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

சீனாவை வந்தடைந்தார் ட்ரம்ப்

போட்டி வல்லரசுகளுக்கு இடையேயான ஆழ்ந்த பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், சீனத் தலைவர்...

அடை மழையால் ஒருவர் பலி: 200 பேர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர்...

பாடசாலைக்குள் மாணவன் கத்திக்குத்து: 5 மாணவர்கள் காயம்!

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்