முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள் நீக்கம்

Date:

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய முயலும் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) வரைவு சட்டமூலம், ஜூலை 31, 2025 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் விதவைக்கு குடியிருப்பு, மாதாந்திர கொடுப்பனவு, மாதாந்திர செயலக கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குவதை வரைவு சட்டமூலம் தடுக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்