நல்லூர் பிரதேசசபை தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சிசபைகளில் கூட்டணியாக செயற்படும் இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவுடன் தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இந்த கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான ஈ.பி.டி.பி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.



